எச்.ராஜா பேத்தி பேர் ஜெயலலிதாவா? இன்னைக்கு டாக் ஆஃப் தி டவுன் இதுதான்!!

திங்கள், 13 மே 2019 (12:19 IST)
எச்.ராஜாவின் பேத்தியின் பெயர் ஜெயலலிதாவாம். இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு டாக் ஆஃப் தி டவுன் ஆகியுள்ளார். 
 
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா எப்போதும் சர்ச்சை பேச்சுக்கலால் வைரலாக கூடியவர். இப்போது ஒரு போட்டோவால் வைரலாகியுள்ளார். ஆம், எச்.ராஜா தனது மனைவி மற்றும் பேத்தியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
அந்த புகைப்படத்தோடு, இரண்டு நாட்கள் குடும்பத்துடன்  கொடைக்கானலில். பேத்தி ஜெயலலிதா enjoys vacation என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுதான் வைரலாவதற்கான காரணம். முக்கியமாக அவரது பேத்தின் பெயர் ஜெயலலிதா என்பதுதான். 
இந்த பதிவை கண்ட பலர் உங்களது பேத்தியின் பெயர் சூப்பர் எனவும், சிலர் உண்மையிலேயே உங்கள் பேத்தியின் பெயர் ஜெயலலிதாவா? எனவும் கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். 
 
இன்னும் சிலர் உங்களுக்கு நிச்சயம் ஓய்வு தேவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நிரைய வேலை இருக்கும் என பதிவிட சிலரோ உங்களுக்கு இனி எப்போதும் ஓய்வுதான் எனவும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்