இதற்கு சில எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளதாவது : இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க ரஜினி யார் ? முதல் குரலும் வேண்டாம் ! கடைசி குரலும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினி நடிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது ; நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரிகிறது; பட்ஜெட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பது ரஜினிக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.