தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஐஐடியில் அதிகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறுகிறதா சென்னை ஐஐடி என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும் அனைவரும் மாஸ்குகள் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.