இதில் கில் 84 ரன்களும், விஜய் சங்கர் 13 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 31 ரன்களும, மில்லர் 20 ரன்களும், டிவெடா 14 ரன்களும் அடித்துள்ளனர்.
இதையடுத்துக் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி 10 ரன்களும், மன் தீப் சிங் 18 ரன்களும், ரிஷப் பந்த் 43 ரன்களும், , யாதவ் 25 ரன்களும், , பவல் 20 ரன்களும், குல்தீப் யாதவ் 14 ரன்களும், அடித்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 157 ரங்கள் மட்டுமே சேர்த்தனர். எனவே குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.