அவை Snapdragon 8 gen 1 soCs, 12 GB வரை ரேம் , 256 GB வரை சேமிப்பு , Dual VC ஹீட்சிங் சிஸ்டம் மற்றும் 120 w ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில் நுட்பத்துடன் இது வெளியாகியுள்ளது.
மேலும், இது ஆரம்பவிலை ரூ.42 000 ஆகும். இது இந்தியாவிக்கு விற்பனைக்கு வரும் போது, விலையில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.