முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

புதன், 30 மார்ச் 2022 (19:57 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 18 
 
கோவை - 2 
 
செங்கல்பட்டு - 2 
 
தஞ்சை - 1
 
திருவள்ளூர் - 2
 
திருநெல்வேலி - 2
 
வேலூர் - 3
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்