முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

செவ்வாய், 8 மார்ச் 2022 (20:45 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 51
 
கோவை - 18
 
செங்கல்பட்டு - 16
 
திருப்பூர்- 5
 
கன்னியாகுமரி- 2
 
ஈரோடு - 2
 
தஞ்சை - 2
 
திருவள்ளூர் - 7
 
திருச்சி - 7
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்