ஈஷா யோக மையம் மற்றும் ஈஷா யோக அறக்கட்டளையின் நிறுவனரும்தலைவருமான சத்குரு தற்போது, காடுகளில் இருந்து ஒரு இஞ்ச் நிலத்தை நான் எடுத்திருந்தேன் என்று நிரூபித்தால் இந்த நாட்டைவிட்டே நான் சென்ருவிடுகிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், சமீப காலமாக ஈஷா யோக மையம் காட்டை அபகரித்தும், மலைகளை அபகரித்தும் கட்டப்பட்டதாக தகவல் வெளியானது.