அப்போது ஸ்டாலின் கூறியதாவது :
நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக பாஜக ஆட்சியையும், இடைத்தேர்தல் மூலமாக அதிமுக அரசையும் மக்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர்.
பாராளுமன்றத்தேர்தலிலும் சரி , இடைத்தேர்தலிலும் சரி ஆளுங்கட்சியான அதிமுக, திமுகவுக்கு கடுமையான ட்ஃப் கொடுத்துள்ளது என்று தெரிகிறது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், வேலைவாய்பின்மை போன்றவற்றினை காலம் காலமாக மனதில் வைத்துள்ள மக்கள், தம் ஓட்டின் மூலம் இதற்கு நல்ல தீப்பளித்தனரா என்பது, வரும் 23 ஆம் தேதி தெரிந்துவிடும்.