இந்நிலையில், சைலேந்திர பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளர். அதில், ”இது ஒரு பொய்யான செய்தி எனவும், தோழர் என்ற வார்த்தையில் தான் எந்த கருத்தும் கூறவில்லை. தமிழ்வழி கல்வி பயின்ற தனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும்” என கூறியுள்ளார்.இது ஒரு பொய்யான செய்தி.தோழர் என்ற வார்த்தையில் நான் எந்த கருத்தும் கூறவில்லை.தமிழ்வழி கல்வி பயின்ற எனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும்
— Sylendra Babu (@SylendraBabuIPS) January 25, 2017