×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழ்நாட்டில் எத்தனை கோடி வாக்காளர்கள் ? தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்
Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (15:36 IST)
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
அனைத்து தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக்குப் பிறகு இன்று தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.
தமிழ் நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 22-29 வயதுடைய வாக்காளர்கள் 1.08 கோடி பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலின்போது, பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், தமிழ் நாட்டில் 2024 ஆம் ஆண்டின் முதல் முறை 5.26லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை
அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!
இந்தியாவை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு! கைது செய்யப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!
தமிழ்நாடு குப்பை கிடங்கு அல்ல.. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசு வாதம்..!
விவசாயிகளுக்கு அதிமுக செய்தது என்ன? திமுக செய்யாதது என்ன? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!
குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..
பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!
கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி
செயலியில் பார்க்க
x