கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சியில் போட்டியிட்டு வென்ற கிருஷ்ணமூர்த்தி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி என கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மன்ற தேர்தல் விவகாரத்தில் மாநிலம் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாஅநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரைவிட்டு வழக்கை 4 வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.