365 + 90 வேலிடிட்டியுடன் BSNL Annual Plan!!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (15:45 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்காக ரூ. 2399 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. 
 
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ. 2399 சலுகை 425 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
 
முன்னதாக ரூ. 1498 விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 365 நாட்களுக்கு என்ற புது பிரீபெயிட் சலுகையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்