இது குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் பதுக்கல் குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு 1950 என்ற தொலைபேசி அல்லது www.elections.tn.gov.in என்ற இணையதளம் அல்லது 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் வருமான வரித்துறையினரை 18004256669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.