தங்கத்தின் விலை குறைவு ..மக்கள் மகிழ்ச்சி

சனி, 26 பிப்ரவரி 2022 (18:15 IST)
தமிழகத்தில் இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து விற்பனையாகிறது.

தமிழகத்தில் ஆபரணத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.71 குறைந்து,  ரூ.4,738 க்கு விற்பனையாகிறது.

எனவே ஒரு சவரன் தங்கம்   ரூ.37,738க்கு விற்பனையாகிறது. உக்ரைன் போரால் உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்