தற்போது தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் பேருந்துகள் நீல நிறம் சிவப்பு நிறம் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோட்டங்களில் சேதம் அடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது