முக ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவையின் முதல் கூட்டம் !

ஞாயிறு, 9 மே 2021 (08:13 IST)
முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னர் அவர் தலைமையில் இன்று அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.

 
இந்த கூட்டத்தில், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் முதற்கட்டமாக 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்