ஆனால் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் உதவியாளர் சுரேந்திர சிங் உ.பி., மாநிலம் அமேதியில் உள்ள பராலுயா கிராமத்தில் மர்ம நபர்களாளல் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சடலத்தை ஸ்மிருதி இரானி தூக்கிச் சென்றது பரவலாகப் பேசப்பட்டது.
சமீக காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீதேவி கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கின்போது அவருடம் பணியாற்றி வந்த பெண் போலீஸார் நட்பின் நிமித்தமா, அவரது சடலத்த்தை கண்ணீருடம் தூக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.