மேலும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி எனவும், வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் அனுமதி இல்லை எனவும், 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எனவும், பொங்கல் பண்டிகையொட்டி பொதுப்பேருந்திகளில் 78% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.