அதில், காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவர் நடு நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளதாகவும், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.