இந்நிலையில் வாக்குப்பெட்டி குளறுபடிகள் நடப்பதை தவிர்க்க அரசியல் கட்சிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவுறுத்தல் செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களை இரவு பகல் பாராமல் 2 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.