தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (17:00 IST)
தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை காலியிடங்கள் உள்ளதால்  ஓர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 ராஜ்ப சபா இடங்கள் காலியாக உள்ள நிலையில் முகமதி ஜான் மறைவால் காலியாக உள்ள ஓர் இடத்திற்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்