அதிமுகவிலிருந்து சசிகலா விலக்கப்பட்ட நிலையிலும் சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் செல்போன் வழியாக பேசி வருவது அதிமுக வட்டாரத்தில் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியபோது தான் இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.