உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்படுகிறது என்றும், தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழக அரசு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.