சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி…. இதுவரை கடந்து வந்த பாதை!

திங்கள், 15 மார்ச் 2021 (11:05 IST)
தமிழக முதல்வரும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்ட தேர்தல்களும் அதில் பெற்ற வெற்றி தோல்விகளும்.

1954 ஆம் ஆண்டு பிறந்த எடப்பாடி பழனிச்சாமி தனது 20 ஆவது வயதில் அதிமுகவில் இணைந்தார். தனது சேலம் மாவட்டத்தில் முக்கிய அதிமுக புள்ளியாக மாறிய இவர் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதல்வராக அறிவிக்கப்பட்ட இவர் 6 மாதம் கூட தாங்கமாட்டார் என நினைத்த நிலையில் வெற்றிகரமான 4 ஆண்டுகளை தாண்டி 2021 அம் ஆண்டு தேர்தலின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள்
1989 தேர்தல் – எடப்பாடி – வெற்றி
1991 தேர்தல் – எடப்பாடி – வெற்றி
1996 தேர்தல் – எடப்பாடி – தோல்வி
2006 தேர்தல் – எடப்பாடி – தோல்வி
2011 தேர்தல் – எடப்பாடி –வெற்றி
2016 தேர்தல் – எடப்பாடி – வெற்றி

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்