தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க கொடைக்கானல் செல்ல இருப்பதை எடுத்து அந்த பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க திண்டுக்கல் எஸ்பி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் இந்த தகவலை திமுக தரப்பு மறுத்த நிலையில் கொடைக்கானலுக்கு தான் அவர் ஓய்வெடுக்க சொல்லப் போகிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானலுக்கு முதல் தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க செல்ல இருப்பதை அடுத்து கொடைக்கானலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.