சமூகநீதிப் பயணத்தில் 42 ஆண்டுகளாக என்னுடன் பயணிக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் 43-ஆவது ஆண்டு தொடக்க நாளில் வாழ்த்துகள்! சமூக நீதியை வென்றெடுப்பதற்கான போரில் துப்பாக்கி குண்டுகளுக்கும், குண்டாந்தடிகளுக்கும் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.