ஆனால் பாஜகவுடன் சேர்ந்தால் வெற்றி பெறுவது கஷ்டம் என்றும் அதிமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார். அது மட்டும் இன்றி சமீபத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக விவசாயிகள் இருவரை இழிவு படுத்துவகையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரமும் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.