நேற்று புதன்கிழமை காலை கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், அரசு மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஸ்கேன் பரிசோதனைக்காக சென்றுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தயானந்தன் என்ற மருத்துவரிடம் வந்துள்ளார்.
அப்பெண்ணுக்கு ஸ்கேன் எடுக்கும்போது, மருத்துவர் தயானந்தன் அப்பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.