ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க.தேசிய செயலர் எச்.ராஜா. நீதிமன்றத்தையும்,காவல்துறையினரையும்,சிறுபான்மை மதத்தினரியும் அவதூராக பேசிய போது இது பற்றி கருத்து தெரிவிக்காதவர்,மற்ற அனைத்து விவகாரங்களுக்கும் தன் கருத்தை பதிவிட்டு வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன். குறிப்பாக வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து ’சந்தக் கவிஞரின் மானம் சந்தி சிரிக்கிறது என்றும் பதிவிட்டிருந்தார்.