திமுக தேர்தல் தோல்வியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

புதன், 23 நவம்பர் 2016 (16:00 IST)
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தது.
 
ஆனால் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த திமுகவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இணையத்தில் உலா வந்த சில மீம்ஸ்களை இங்கே கொடுத்துள்ளோம்.








வெப்துனியாவைப் படிக்கவும்