விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உட்பட திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளை பெற்ற நிலையில் தற்போது அந்த கட்சிகளுக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் தான் ஒதுக்கப்படும் என்றும் நீங்கள் உங்கள் சொந்த சின்னத்தில் தாராளமாக போட்டியிட்டு கொள்ளலாம் என திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே திமுக, மதிமுக, இடது கம்யூனிஸ்ட், மற்றும் இடது கம்யூனிஸ்ட், கமல்ஹாசன் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளுக்கும் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒடுக்கப்படும் என்றும் பின்னால் தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி தரலாம் என்று திமுக தரப்பில் கூறியதாக தெரிகிறது.