இதனை அடுத்து மீதி உள்ள 24 தொகுதிகளை வைத்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம், கொங்கு மக்கள் கட்சி, பார்வார்ட் பிளாக், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு எப்படி பகிர்வது என்ற பிரச்சனை தான் தற்போது எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் சில மாற்று அணிக்கு மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது