மேலும் 310 நகராட்சி வார்டுகளில் திமுகவும் 97 நகராட்சி வார்டுகளில் அதிமுகவும் 23 நகராட்சி வார்டுகளில் மற்றவையும் முன்னிலையில் உள்ளன. அதே போல் 774 பேரூராட்சி வார்டுகளில் திமுகவும் 334 பேரூராட்சி வார்டுகளில் அதிமுகவும் 119 பேரூராட்சிகளில் மற்றவையும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது