இது ஒரு காதல் திருமணம், பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி இருவரும், திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் மிக எளிமையாக, பெசண்ட் நகர் முருகன் கோயிவில் நடைப்பெற்றது. இத்திருமணத்தில், அவரது நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.