ஆனால் ஆளுநர் சென்னையில் இல்லை என்பதால் இன்று அறிவிப்பு வெளியானாலும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு இருக்க வாய்ப்பில்லை. மேலும் முதல்வர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். செப்.21ஆம் தேதி பிரதமர் வெளிநாடு செல்லும் நிலையில் அதற்குள் சந்திப்பு நடக்கவில்லை என்றால் முதல்வர் - பிரதமர் சந்திப்புக்கு இன்னும் நாளாகும். என்றால் நாளை, நாளை மறுநாள் இரண்டு நாட்கள்தான் உள்ளது.
மேலும் டி துணை முதல்வர் அறிவிப்பு, இலாகா ஒதுக்கீடு என்றால் ஆளுநர் மாளிகையிலிருந்து ஒப்புதல் அறிவிப்பு வரும். அதுவும் இன்றிரவு தான் ஆளுநர் சென்னை திரும்புகிறார் அதனால் இன்று வர வாய்ப்பில்லை. மேலும் மிக முக்கியமாக இன்று வராது இன்று நல்ல நாள் இல்லை என்றும், ஆகவே எந்த அறிவிப்பும் இன்று வராது என்றும் கூறப்படுகிறது.