இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மேக்னடிக் ஸ்டிரைப் கார்டுகளுகு பதிலால சிப் காடுகளைப் பயன்படுத்த மத்திய அரசின் உத்தரவிட்டதால், பெரும்பாலான மக்கள் டெபிட் கார்டுகள் பயன்படுத்துவதில்லை என தெரிகிறது. அதனால் 155 மில்லியன் கார்டுகள் பயனற்றதாகி விட்டதாகவும் இந்த டெபிட் கார்டு குறைவுக்கு இதுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.