இந்நிலையில், பிரிட்ட்னைல் தினமும் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் தினமும் 100 பேர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஜூலை முதல் கொரொனா கட்டுப்பாடுகள் அங்கு நீக்கப்பட்ட நிலையில், வைரஸ்தொற்று மீண்டும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.