தமிழகத்தில் மேலும் 1,218 பேருக்கு கொரொனா உறுதி !! 13 பேர் பலி

சனி, 12 டிசம்பர் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை ,97,693 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,296 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,75,602 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ண்ணிக்கை 13 ஆகும். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,883 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 345 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை மொத்தம் 2,19, 526 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்