தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 3,61,435 ஆக உயர்வு எனத் தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று 1,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,21 ,450 ஆக உயர்ந்துள்ளது.