தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்

திங்கள், 11 ஜனவரி 2021 (19:57 IST)
தமிழகத்தில் இன்று 682  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,26,943  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 869  ஆகும். மொத்தம் இதுவரை 8,07,744  பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 06  பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,228   ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201 ஆகும் .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்