ஆனால் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியுற்ற செல்வமேரி, திமுக தலைமை கூறியதுபோல் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க சேர்மன் பதவியில் இருந்து உடனடியாக சாந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராஜீவ் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டனர்.