இந்தியா கூட்டணி எக்குக்கோட்டை போன்று வலிமையாக உள்ளது. எங்களை பொறுத்தவரை எல்லோரையும் ஒற்றுமையாக இருந்து பாசிச சக்திகளை விரட்ட வேண்டும். தொடர்ந்து அவர்களே அவதூறு பரப்புவதை, பழிபடுவதை இல்லையென்றால் யாராவது இளித்த வாய்கள் கிடைத்தால் அவர்களை வைத்து களம் ஆடுவது பாசிசத்தை திணிப்பது போன்று திட்டமிட்டு வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதற்கு தேவை இருக்கிறது. தேவையான அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து