தமிழகத்தை அச்சுறுத்தும் ஜாதி மத பிரச்சனைகள் உட்பட எந்த விவகாரத்திலும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்ததில்லை. மாநில உரிமை போன்ற பிரச்சனைகளை அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. அரசியலில் அவருடைய கொள்கை என்ன? நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவாக சொன்னால்தான் அவரைப் பற்றி முடிவுக்கு வர முடியும் என கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்