பதக்கங்களுடன் திரும்பி வாருங்கள்: ஒலிம்பிக் வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

வெள்ளி, 16 ஜூலை 2021 (20:04 IST)
ஒலிம்பிக் செல்லும் தமிழக வீரர் வீராங்கனைகள் உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார்.
 
காணொலி முறையில் கலந்துரையாடியுள்ள முதல்வர்  பதக்கங்களுடன் திரும்பி வாருங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
தனலட்சுமி, சுபா, ரேவதி, ஆரோக்கியராஜ், நாகநாதன், பாண்டியன் ஆகியோர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி நிலையில், நமது வீரர்கள் வெற்றிவாகை சூடி பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்துக்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வீரர்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆற்றிய உரை.#CM_MKStalin | #Sports | #Olympic2021 | #TNDIPR@mkstalin@mp_saminathan pic.twitter.com/r3XIJb94C7

— TN DIPR (@TNDIPRNEWS) July 16, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்