இதுகுறித்து அறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
நெய்க்குப்பி கிராமத்தில் பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சியை சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட 29 பேர் மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.