இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஒரு சில பகுதிகளில் பால் 150 ரூபாய்க்கும் வாட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருவதாக வெளியான தகவலை அடுத்து தலைமை செயலாளர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது