சென்னை வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் காவல்!

புதன், 3 ஜூன் 2020 (12:19 IST)
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுபாடுகள் குறித்த விரிவான தகவல் இதோ... 
 
தமிழகத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு...
 
1. டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி
 
2. 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றால் ரூ.500 அபராதம் 
 
3. முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்