சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக சென்ற ராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கும் நிலையில் இந்த மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.