மேலும் விபத்தினால் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றும் நபருக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு சட்டசபையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது